தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களை சோதனை செய்யப்பட வேண்டுமென பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் ...