Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

12 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் மிகப்பெரிய உள்ளுராட்சி அமைப்பான கொழும்பு மாநகர சபையை அமைப்பதற்கான முடிவு நாளை (16) எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கட்சி வென்றது.

ஆனால், அந்தக் கட்சியால் பெரும்பான்மையான சபை உறுப்பினர்களைப் பெற முடியவில்லை.

இதன் விளைவாக, நாளை (16ஆம் திகதி) சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தொடக்கக் கூட்டத்தை நடத்துவதற்கு மேற்கு உள்ளுராட்சி ஆணையர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு