பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு; 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் ...