செங்கலடியில் உள்ள வீடு ஒன்றின் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில், நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (12) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ...