உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜெர்மன் நாட்டு பெண்
மாத்தளை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் ...