பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குச் சேதங்களால், பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாகச் சில இடங்களில் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ...










