மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வு
மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று (29) இரவு திருக்கல்யான நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று காலை கந்தசஸ்டி விரதம் கும்பம் சொரிதலுடன் நிறைபெற்ற நிலையில் ...










