Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வு

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வு

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று (29) இரவு திருக்கல்யான நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று காலை கந்தசஸ்டி விரதம் கும்பம் சொரிதலுடன் நிறைபெற்ற நிலையில் நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

ஒரு மணமகனுக்கும் மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெறுவது போன்று முருகப்பெருமானுக்கும் வள்ளிதெய்வானைக்கு திருமண நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மணமகனுக்கு திருமண பெட்டிகொண்டுசெல்லும் நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

நூறுக்கும்மேற்பட்ட பெண்கள் திருமணத்திற்கு தேவையான பெட்டிகளில் ஏந்திவந்ததை தொடர்ந்து ஆலயத்தில் வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கந்தசஸ்டி பாடலுக்கு 47நாட்டிய மாணவிகள் நடனமாடி முருகப்பெருமானையும் பக்தர்களையும் மகிழ்வித்தனர்.

இதன்போது மாணவர்களும் பயிற்வித்த ஆசிரியரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
13ஆம் திருத்தம் ஊடாக தமிழீழத்தை உருவாக்குவதே ஐநாவின் நோக்கம்; முன்னாள் கடற்படை அதிகாரி குற்றச்சாட்டு

13ஆம் திருத்தம் ஊடாக தமிழீழத்தை உருவாக்குவதே ஐநாவின் நோக்கம்; முன்னாள் கடற்படை அதிகாரி குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு