Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் சிறுவர் வியாபாரச் சந்தை நிகழ்வு

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் சிறுவர் வியாபாரச் சந்தை நிகழ்வு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சமூகத் தேவைகள் மற்றும் நடைமுறைத் திறன்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 08 மாணவர்களால் சிறுவர் வியாபாரச் சந்தை நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்சார் தலைமையில், செயன்முறை தொழிநுட்பப் பாட ஆசிரியை திருமதி சாமிலாவின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக் பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட ஆசிரிய ஆசோசகர் எம்.எம்.எம். ரபீக் கௌரவ அதிதியாகவும், பாடசாலையின் பிரதிகள் மற்றும் உதவி அதிபர்கள் விசேட அதிதிகளாகவும் பங்கேற்றனர்.

மாணவர்களின் சமூகத் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதும், குழுப் பண்பாட்டை வளர்த்தலுமாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும், மரக்கறி மற்றும் பழவகைகளை இனங்காணல், தராசு மூலம் அளவிடல், பணப் பரிமாற்றம், ஒத்துழைப்புடன் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நடைமுறை அனுபவங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, சிறுவர்களின் திறமைகளைப் பாராட்டினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
குளியாப்பிட்டி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு