அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து ...