திருகோணமலை விகாரை சம்பவத்தை பதிவு செய்த ஊடகவியலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
திருகோணமலை விகாரை சம்பவத்தை காணொளி எடுத்த ஊடகவியலாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீது வெள்ளிக்கிழமை (21) தாக்குதல் ...










