ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்
பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான பயணிகள் ரயிலில் ...