புத்தளத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
புத்தளம், நவகத்தேகம, தம்மென்னாவெட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ...










