Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தளத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

11 months ago
in செய்திகள்

புத்தளம், நவகத்தேகம, தம்மென்னாவெட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நவகத்தேகம, குருகெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.

இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே வந்த காட்டு யானை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா
செய்திகள்

பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா

October 12, 2026
வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்
செய்திகள்

சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்

October 12, 2026
தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி
செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி

October 12, 2026
நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!
செய்திகள்

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!

October 12, 2026
Next Post
பிரதேச சபை உறுப்பினரின் தலையில் கழன்று விழுந்த மின் விசிறி

பிரதேச சபை உறுப்பினரின் தலையில் கழன்று விழுந்த மின் விசிறி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு