Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்; டொனால்ட் ட்ரம்ப்

பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளுக்கு மன்னிப்பு வழங்குங்கள்; டொனால்ட் ட்ரம்ப்

10 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் அரசியல் உதவிகளுக்காக 2,60,000 அமெரிக்க டொலர்கள் அளவிலான விலை உயர்ந்த பொருள்களை இலஞ்சமாகப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இந்த வழக்குகளில் இருந்து பிரதமர் நெதன்யாகு விடுவிக்கப்பட வேண்டுமெனவும், அவருக்கு இஸ்ரேல் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஊழல் வழக்குகளில் இருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளதாக, இன்று (12) தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 3,000 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அமைதியை நாம் தற்போது நிலைநிறுத்தியுள்ளோம். போர்க்காலத்தில் வலிமையான பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவை முழுமையாக மன்னிக்குமாறு இதன் மூலம் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். என ஜனாதிபதி ட்ரம்ப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வடக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் போதைப்பொருள் வியாபாரம் செய்தால் ஆதாரத்தை காட்டுங்கள்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

வடக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் போதைப்பொருள் வியாபாரம் செய்தால் ஆதாரத்தை காட்டுங்கள்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு