நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை
பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ...