சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான பிக்குவுக்கு பொலிசார் வழங்கியுள்ள விசேட கவனிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் ...










