உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அமெரிக்கா; ட்ரம்ப் அதிரடி உத்தரவு
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோன தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய ...