மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!
பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது. மாகா ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் ...










