Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

4 months ago
in செய்திகள்

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் எனவும் தலா 720/- ரூபா பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் தமது விருப்பத்திற்கேற்ப பின்வரும் முறைகளில் அணையாடைகளை கொள்வனவு செய்யலாம்,

இதனடிப்படையில், தலா 120/- ரூபா பெறுமதியான 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா 180/- ரூபா பெறுமதியான 10 அணையாடைகள் கொண்ட 08 பக்கெட்டுகள்

இத்திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வருடம் முழுவதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு