கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை ...










