Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியில் புலமைப்பரிசில்

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் சுமார் 2.37பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் நேற்று (30) சிறப்பான முறையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்திய அரசின் உதவியுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு மொத்தம் ஒன்பது மில்லியன் ரூபா புலமைப் பரிசில் நிதி காசோலையாக வழங்கப்பட்டன.

இவை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கினார்.

அவருடன் அவரது மனைவி, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக உத்தியோகத்தர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் நிகழ்வில் நடனம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்று விழா சிறப்புற்றது. இதன்போது இந்திய தூதுவர் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்ததுடன், குழுப் புகைப்படம் எடுத்தும் கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
வாகரை ஊத்துமடுப் பகுதியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

வாகரை ஊத்துமடுப் பகுதியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு