புதிய வாகனங்களுக்கான விலைகள் அதிகரிக்கும்; ஜனாதிபதி
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை தற்போதைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு ...