அம்பாறையில் சட்டவிரோதமாக தேக்கு மரப் பலகைகளை கடத்தி வந்தவர்கள் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தேக்கு மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ...