Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குரங்குகளை எண்ண நாடாளுமன்றத்தில் விடுமுறை கோரிய சாமர சம்பத்

குரங்குகளை எண்ண நாடாளுமன்றத்தில் விடுமுறை கோரிய சாமர சம்பத்

2 years ago
in செய்திகள்

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் தோட்டங்களுக்கும் வன விலங்குகள் வருவதால் அவற்றினை கணக்கெடுப்பதற்காக நாளைய தினம் (15) நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நீங்கள் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னரே தேங்காயின் விலை வரலாற்றில் முதல் தடவையாக அதிகரித்தது. அது தங்களது தவறு இல்லை. ஆனால் கொஞ்சம் ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சரியாக இருந்தால் எங்களுக்கு நாளை நாடாளுமன்றம் விடுமுறை வழங்க வேண்டும். நாளை குரங்குகளைக் கணக்கெடுக்க வேண்டும்.

நாம் இல்லா விட்டால் யார் எங்கள் காணிகளில் உள்ள குரங்குகளைக் கணக்கெடுப்பது? அதன் காரணமாக விலங்குகளைக் கணக்கெடுப்பதற்கு எங்களுக்கு நாளை விடுமுறை தாருங்கள்.

பெண் குரங்கு, ஆண் குரங்கு என வேறு வேறாகப் பிரித்து ஏதோ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறிய போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் சாமர சம்பத் தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
Next Post
பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்தால் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு