ஜனாதிபதி அரசாங்கத்தை கலைத்தால் நாட்டை பொறுப்பேற்க நான் தயார்; நாமல் ராஜபக்ச
ஜனாதிபதி எப்போது வேண்டுமானாலும் அரசாங்கத்தை கலைத்தால் நாட்டை பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...