மட்டு வைத்தியசாலையில் தொடர் திருட்டு சம்பவம்: 23 வயது இளைஞன் உட்பட கடை உரிமையாளர் கைது – 18 தொலைபேசிகள் மீட்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 ...










