மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து, வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் ...










