Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடு தழுவிய ரீதியில் இன்று விவசாய வேலை நிறுத்தம்

நாடு தழுவிய ரீதியில் இன்று விவசாய வேலை நிறுத்தம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு தழுவிய விவசாய வேலை நிறுத்தத்தை இன்று (10)ஆரம்பிக்கவுள்ளதாக விவசாயிகள் குரல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று நாடு முழுவதும் உள்ள விவசாய காணிகளில் பயிர்ச்செய்கை, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விலகப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கோரிய நிலையில் அதற்கு அரசாங்கத்திடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், விவசாயிகள் குரல் அமைப்பு இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் விளைவாக, வார இறுதியில் சில பொருளாதார மையங்களில் கடுமையான நெரிசல் காணப்பட்டதுடன், மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
Next Post
யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் கைது

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு