சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்; நீதிமன்றத்தின் உத்தரவு
கிளிநொச்சி - இரணைதீவிற்கு அண்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் ஆறு மில்லியன் ரூபா ...