சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள்; போதைப்பொருள் இருந்தால் அரசு பொறுப்பேற்கும் என அறிவிப்பு
சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் அடங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பிரதியமைச்சர் ...