அவுஸ்திரேயாவில் விகாரைக்கு சமய நெறி கற்க சென்ற சிறுவர்களை சீரழித்த இலங்கை பிக்கு
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண ...










