ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி; சரத் வீரசேகர தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதானியாக செயற்பட்டார். 11 விசாரணை அறிக்கைகளில் இல்லாத ...