Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டியினரால் பிள்ளையானின் சாரதி கைது

கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டியினரால் பிள்ளையானின் சாரதி கைது

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை இன்று (18) காலையில் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் கடந்த 8ஆம் திகதி பிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்து, அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்து வந்த சி.ஐ.டியினர் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து, கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!
செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

August 13, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!

August 13, 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

August 13, 2026
இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை!
செய்திகள்

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம் குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை!

August 13, 2026
பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

August 13, 2026
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை
செய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை

August 12, 2026
Next Post
மட்டு சந்திவெளி விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டு சந்திவெளி விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு