மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியரால் ஏற்பட்ட சிக்கல்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள ...