மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை பயன்படுத்திய முன்னாள் பிரதானி
பாராளுமன்ற முன்னாள் பிரதானி ஒருவர் தனது மகளின் போக்குவரத்துக்காக அரச வாகனம் மற்றும் எரிபொருளை சில காலமாக பயன்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற வாகனங்கள் தொடர்பான விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் ...