யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்ட பொலிஸார் மீது விசாரணை
யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மாங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ...