இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் கைது
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட ...










