ஆணைக்குழுவை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் (TAEU) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை கண்டித்து நேற்று (30) ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது ...










