Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் குறையும் டெங்கு தாக்கம்; 870 வீடுகளில் அதிரடி சோதனை

மட்டக்களப்பில் குறையும் டெங்கு தாக்கம்; 870 வீடுகளில் அதிரடி சோதனை

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இன்று (04) காலை மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுகாதாரத் திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் , பொது சுகாதார பரிசோதர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது 870 வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இதில் 370 இடங்களில் இடங்கள் டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் 109 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த இடங்கள் உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தூய்மைப்படுத்தப்படாத இடங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

15 குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதர்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
மட்டக்களப்பில் நுண்கடன் தொல்லையால் பலர் தற்கொலை

மட்டக்களப்பில் நுண்கடன் தொல்லையால் பலர் தற்கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு