முன்னாள் முதலமைச்சருக்கு விதித்த கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக செய்த மேன்முறையீடு
ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் ...