“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படும் என ...










