மத்திய அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ...










