முல்லைத்தீவு கடற்பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் (31) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் ...