ஐஸ் போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த வைத்தியர் பொலிஸாரால் கைது
மாத்தறை தியாகஹ பிரதேசத்தில் உள்ள கடை அறை ஒன்றில், ஐஸ் போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...