பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்; பெண்கள் உட்பட பலர் கைது
சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களும், ஐந்து பெண் சந்தேகநபர்களும் ...










