WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!
மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய Username அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி அறிமுகமான பிறகு, பயனர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுடன் பகிராமல், தாங்கள் தேர்வு ...










