தமிழரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி கிடையாது; கதவுகள் திறந்தே உள்ளன என்கிறார் சீ.வீ.கே. சிவஞானம்
கூட்டமைப்பாக செயற்பட தமிழரசுக் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.அது ஒன்றும் சில்லறைக் கட்சி கிடையாது என அந்தக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ...