மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை; வெளியான வர்த்தமானி
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். மருந்து ...