Tag: Battinaathamnews

மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி திறப்பு

மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி திறப்பு

அதிதீவிர வானிலை காரணமாக வெள்ளத்தில் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி இன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மணம்பிட்டியைச் சுற்றிய பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்ததால், ...

போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு ...

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு கால அவகாசம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு கால அவகாசம் நீடிப்பு

கடந்த 25 ஆம் திகதி முதல் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மின் தடை காரணமாக செயலிழந்த தொலைபேசி கோபுரங்களை மீட்டெடுப்பதற்காக, பல்லேகெட்டுவ மற்றும் எல்ல காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, நமினுகுல மலைத்தொடரின் குறுக்கே ஒரு ஜெனரேட்டர் ...

வெள்ளத்தில் சிக்கிய நால்வரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை ஹெலிகொப்டர்

வெள்ளத்தில் சிக்கிய நால்வரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை ஹெலிகொப்டர்

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ...

மகாவலி ஆற்றுப் படுகைக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி ஆற்றுப் படுகைக்கு சிவப்பு எச்சரிக்கை

அதன்படி 2025.11.29 முற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட வெள்ள எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய எச்சரிக்கை நாளை மறுநாள் (03) பிற்பகல் 2 மணி ...

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரண்டு இடங்களில் உடைப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரண்டு இடங்களில் உடைப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு ...

அனர்த்த சேதங்களுக்கு நிதி திரட்ட அரசு – தனியார் கூட்டு திட்டம்

அனர்த்த சேதங்களுக்கு நிதி திரட்ட அரசு – தனியார் கூட்டு திட்டம்

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை ...

Page 611 of 2091 1 610 611 612 2,091
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு